குழந்தைக்கு இருமல், சளி ஏற்பட்டால் என்ன செய்வது ??

குழந்தைக்கு இருமல், சளி ஏற்பட்டால் என்ன செய்வது ??

·        
நீண்ட நேரம் தண்ணீரில் வைத்து குளிப்பாட்டுவது, தலையில் அதிக எண்ணெய் வைப்பதை குறைக்கவேண்டும்.

·        
குழந்தை இருக்கும் இடத்தில் புகை, கொசுவர்த்தி போன்றவை வைக்ககூடாது.

·        
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட யாரும் குழந்தையைத் தூக்குவதற்கு அனுமதிக்கக்கூடாது.

·        
அதிக குளிர், மழை நேரங்களில் குழந்தைக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வைத்திருக்க வேண்டும்.

காற்றோட்டம் இல்லாத அறை அல்லது அதிக காற்றோட்டம் உள்ள அறையில் குழந்தையை வைத்திருக்கக்கூடாது. எந்தக் காரணம் கொண்டும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக்கூடாது, ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில்தான் அதிகமாக இருக்கிறது.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?