கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தேவையான உணவுகள் என்ன?

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தேவையான உணவுகள் என்ன?

அதனால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள பொருட்களை தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகளில் அதிகம் வைட்டமின் ஏ இருக்கிறது.

இதுதவிர பொதுவாக எல்லா காலங்களிலும்  எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழத்தில்  வைட்டமின் ‘ஏ’அதிகம் அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் சத்துக்கள் நிறைய  உள்ளது. நிறைய வைட்டமின் ஏ சாப்பிட்டு கண் ஆரோக்கியம் பெறுங்கள்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?