லட்சம் முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோணவைக்கும் அப்படி ஒரு தாய் பாசம்…!இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

லட்சம் முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என தோணவைக்கும் அப்படி ஒரு தாய் பாசம்…!இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

உலகில் தாய்பாசம் என்பது உலகில் அதை விட சக்திவாய்ந்தது எதுவும் இல்லை என்றே கூறலாம். கண்ணுக்குள் வைத்து பாதுகாப்பவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமின்றி ஐந்தறிவு படைத்த விலங்குகளும் தாய் பாசத்திற்கு குறைவில்லை என்பதை மிகத்தெளிவாக காட்டியுள்ளது குறித்த காட்சி…

என் வயிறு பசித்தாலும் பரவாயில்லை… நீ சாப்பிட்டால் போதும் என்று தனது குஞ்சுகளுக்கு இரையை ஊட்டும் பறவையில் இந்த கண்கொள்ளாக் காட்சியினை 1000 தடவை அவதானித்தாலும் எப்படி சலிக்கும்?

 

— Ramblings (@ramblingsloa) August 31, 2019

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!