உளுந்தங்கஞ்சி தான் உற்சாக டானிக் ..

உளுந்தங்கஞ்சி தான் உற்சாக டானிக் ..

·        
மெனோபஸ்  பெண்களுக்கும்,
பருவம் அடைந்த
பெண்களுக்கும் கண்டிப்பாக
ஊட்டச்சத்து அதிகம்
தேவை. இவர்களுக்கு
உளுந்தை கஞ்சியாக
செய்து கொடுத்து
வந்தால் உடல்
ஆரோக்கிம் பலப்படும்.

·        
ஊளுந்தை காயவைத்து அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

·        
.இடுப்பு
வலுவில்லாதவர்கள் உளுந்து
களி செய்து
தினமும் சாப்பிட்டு
வந்தால் இடுப்பு
வலிமை அடையும். சோர்வின்றி உழைப்பதற்கான வலிமை கிடைக்கும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?