நோய் எதிர்ப்பு சக்தி தருதே வெந்தயக்கீரை !!

நோய் எதிர்ப்பு சக்தி தருதே வெந்தயக்கீரை !!

·        
ஜீரண குறைபாடு இருப்பவர்களுக்கு  சிறுநீர்ப்
பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் வெந்தயக்கீரை பயன்படுகிறது.

·        
ஜீரண சக்தியைத் தூண்டக்கூடிய தன்மை வெந்தயக்கீரையில் இருப்பதால், வயிற்றுப் பொருமல், வாய்வு பிரச்னைகளை சரிசெய்து, பசியை அதிகரிக்கிறது.

வெந்தயக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து போன்றவை நிரம்பியிருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கவும் கைகொடுக்கிறது

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?