குறைந்த கலோரியில் நிறைந்த சத்து தரும் மக்காசோளம்

குறைந்த கலோரியில் நிறைந்த சத்து தரும் மக்காசோளம்

·        
சோளத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், இரும்புசத்து, கரோட்டின் போன்ற சத்துக்கள் நிரம்பியிருப்பதால் உடலுக்கு வலுவூட்டவும் புத்துணர்வு கொடுக்கவும் பயன்படுகிறது.

·        
உடல் குண்டாக இருப்பவர்களுக்கு குறைந்த கலோரியில் அதிகமான உணவுப்பொருள் தருவதால் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

·        
உடல் வளர்ச்சிக்கும் எலும்பு பலம் பெறவும், சுறுசுறுப்பு தருவதற்குமான ஊட்டச்சத்துகள் மக்காசோளத்தில் நிரம்பியுள்ளன.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்