அல்சரால் தொல்லையா.. சாப்பிட்டதும் வெற்றிலை போடுங்க !!

அல்சரால் தொல்லையா.. சாப்பிட்டதும் வெற்றிலை போடுங்க !!

·        
வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு கலந்து போட்டுக்கொண்டால் சாப்பிட்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகும். அத்துடன் சீக்கிரம் பசியைத் தூண்டவும் செய்யும்.

·        
வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அத்துடன் கற்பூரம் சேர்த்து, பற்று போட்டால் தலைவலி விரைந்து குணமாகும்.

·        
குடிக்கும் நீரில் வெற்றிலையை போட்டுக் குடித்துவந்தால், ஜீரண சக்திக்கு நல்லது. வயிற்றில் இருக்கும் அல்சர், வலிக்கும் இதனை பயன்படுத்தலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

சைலன்ட் கில்லர் எனப்படும் ஹைபர்டென்ஷனை எப்படி கண்டறிவது?