நடிகர் வடிவேலுவிற்கு மகனாக நடித்த சின்ன பையனா இது? 30 வயதில் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!!

நடிகர் வடிவேலுவிற்கு மகனாக நடித்த சின்ன பையனா இது? 30 வயதில் இப்போ எப்படி இருக்காரு பாருங்க..!!

மகேந்திரன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகமானார். 1994-ம் ஆண்டிலிருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2013-ம் ஆண்டு விழா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவர் தமிழை தவிர தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகர் மகேந்திரன். அதுவும் இவரை நாட்டாமை படத்தில் ஒரு சீன்ல டீச்சர் அக்காவை பற்றி பேசும் சீன் இன்று வரை மக்களின் மனதில் நீங்க இடம் பெற்றது.

இவர் விஜய், அஜீத் என பல முன்னணி நடிகர்களுடன் சிறிய வயதில் நடித்திருந்தாலும், பெரியவனாக ஆகியும் பெரிய கதாபாத்திரம் கிடைக்காமலும், ஹுரோவாக வாய்ப்பு கிடைக்காமலும் உள்ளார். இதையடுத்து பொங்கல் தினத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார்.

அவருக்கு பல வாழ்த்துக்களும் குவிந்தன. இந்நிலையில் இன்று இவருக்கு 30-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் அவரை இன்னும் பலரும் குழந்தை நட்சத்திரமாக வேலை பார்த்து வரும் நிலையில், மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்து இருப்பார். மகேந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!