நடிகை நயன்தாரா வித்தியாசமான உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதோ..!!

நடிகை நயன்தாரா வித்தியாசமான உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. இதோ..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்திற்கு வந்து நடிகர்களுக்கு இணையான சம்பளத்தினை பெற்று வருகிறார்.

இவர் ஆரம்ப காலத்தில் இருந்து பல ச ர்ச்சையில் இன்று வரையில் சிக்கி வருகிறார் நயன்தாரா. அதற்கு காரணம் காதல், பிரிவு, ஊர் சுற்றுதல் என இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்து ஆர்ஜே பாலாஜி இயக்கிய படமான மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் அம்மனாக நடித்துள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒன்று சேர்ந்து ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டனர். இன்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதனை பார்த்த ரசிகர்கள் என்னடா மீண்டும் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் போல எனவும், என்ன நயன்தாரா, குட்டை பாவாடை கவர்ச்சியா எனவும் தங்களது கருத்துக்களை கமெண்ட் பாக்சில் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விக்னேஷ் சிவன் அடுத்து எங்க ஊர் சுற்றலாம் என்பதை நினைத்து கொண்டிருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!