மாரடைப்பு தடுக்கும் தக்காளி..மற்ற பலன்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ..

மாரடைப்பு தடுக்கும் தக்காளி..மற்ற பலன்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ..

·        மனச்சோர்வு,
மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரண்டு அல்லது மூன்று
நாட்களுக்கு ஒரு முறை தக்காளி சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கிறது.

·        
உடலில்
கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உண்டு என்பதால் உடல் பருமனுக்கு எதிரியாகும்.

·        
தக்காளியை
சூப் செய்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் பாதிப்பு குறைகிறது.

·        
இதயத்துக்கும்
இதமானதாக இருப்பதால், தொடர்ந்து தக்காளி எடுத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம்
குறைகிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?