ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம்..இன்னும் இதன் மற்ற நலன்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம்..இன்னும் இதன் மற்ற நலன்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

·        
புரதச்சத்து
பெருங்காயத்தில் நிரம்பிவழிவதால், அசைவம் மூலம் புரதம் பெற இயலாதவர்கள் தினமும் சமையலில்
பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் போதும்.

·          ஆஸ்துமா
தொந்தரவுக்கு ஆளாகும் நபர்கள் பெருங்காய பொடியை சுவாசித்தால் மூச்சுத்திணறல் நின்றுபோகும்.

·        
நரம்பு
மற்றும் மூளையை பலமாக்கும் பணியையும் பெருங்காயம் செய்கிறது. அதனால் ஹிஸ்டீரியா போன்ற
பிரச்னைகள் குணமாகும்.

·        
பெருங்காயத்தை
சூடுசெய்து சொத்தைப் பல்குழியில் வைத்துக்கொண்டால் பல்வலி உடனடியாக தீர்ந்துவிடும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!