தொண்டைப் புண்ணுக்கு எலுமிச்சை சாறு..நறுமணம்மிக்க எலுமிச்சையின் மற்ற குணநலன்களை படிங்க..

தொண்டைப் புண்ணுக்கு எலுமிச்சை சாறு..நறுமணம்மிக்க எலுமிச்சையின் மற்ற குணநலன்களை படிங்க..

·        
எலுமிச்சை
சாற்றில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது.

·        
ஜலதோஷம்
மற்றும் தொண்டைப் புண்ணை சரி செய்வதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடித்தால்
போதும்.

·        
வெதுவெதுப்பான
நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்துவந்தால் ஜீரணக் கோளாறுகளும், உடலில் உள்ள நச்சுக்களும்
வெளியேறும்.

·        
எலுமிச்சையில்
இருக்கும் பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து கொழுப்பையும்
குறைக்கிறது.    

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்