கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

·        
நகத்தில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை போன்றவற்றை போக்கி, ஆரோக்கியமாக வளரவைக்கும் குணம் மருதாணிக்கு உண்டு. கால் ஆணிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

·        
மருதாணி இலை, பூக்களை தலையணையின் கீழ் வைத்துப்படுத்தால், தூக்கமின்மை பிரச்னை தீரும். நிம்மதியான தூக்கம் வரும்.

·        
மருதாணியை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து கை, கால்களில் வைத்துக்கொண்டால் பித்தம், மன அழுத்தம், வாதம் போன்றவை நீங்கும்.

 

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?