இன்றைய நாள் பலன்

இன்றைய நாள் பலன்

நவம்பர் 19, 2018

கார்த்திகை 3 – திங்கட்கிழமை

இன்று திருநெல்வேலி நெல்லையப்பர் சிறப்பு தினம்.   அவரை வேண்டி நன்மை அடையவும்.

இன்று உலக ஆண்கள் தினம்.    ஆண்களின் ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுவதே இத்தினத்தின்
முக்கிய நோக்கம். 

 

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 6:15
முதல் 7:15 வரை

       மாலை 4:45
முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      காலை 7:30 முதல்
9:00 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  தொழிலில்
நல்ல லாபம் கிட்டும்.

ரிஷபம்:  உடலும் உள்ளமும்
ஆரோக்கியமாக இருக்கும்

மிதுனம்: சுகபோகமான நாள்

கடகம்: நல்ல நண்பர்கள் நட்பு கிடைக்கும்

சிம்மம்: எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம்

கன்னி: எல்லா விஷயத்திற்கும் போட்டியிட வேண்டியிருக்கும்

துலாம்: உடல் அசதியாக இருந்தாலும், உள்ளத்தை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்

விருச்சிகம்: மற்றவர்களின் பாராட்டு கிடைக்கும்

தனுசு: பொறுமையுடன் செயல்படுங்கள்

மகரம்: நற்செயல் புரிவீர்கள்

கும்பம்: பேரும் புகழும் கிடைக்கப்பெறுவீர்கள்

மீனம்: செயல்கள் அனைத்தும்
நன்மை தரும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்