·
வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வையை தெளிவாக்கும். அத்துடன்
மெலிந்த தேகத்தை புஷ்டியாக்கும் தன்மை கொண்டது.
·
மலச்சிக்கலையும்
மூல நோயையும் போக்கும். அஜீரணக் கோளாறுகளை
நீக்கி பசியை அதிகப்படுத்தும்.
·
உடல் சூட்டைத் தணிக்கும்.
கண் எரிச்சலைப் போக்கும்
தன்மையும் நரம்புகளுக்கு வலுவூட்டும்
சக்தியும் உண்டு.
·
இருமல், தொண்டைப்புண்ணுக்கு
மருந்தாக இருப்பதுடன் சருமத்துக்குப் பொலிவு கொடுக்கிறது.