பசியைத் தூண்டும் ஏலக்காயை எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பாருங்க..

பசியைத் தூண்டும் ஏலக்காயை எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பாருங்க..

·        
வயிறு
மந்தமாக இருப்பவர்கள், பசி எடுக்காதவர்கள்
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், சி எடுக்கும். ‌ஜீரண உறுப்புள்சீராக இயங்கும்.

·        
நெஞ்சு சளியால்
 மூச்சு விடசிரமப்படுபவர்களும், ளியால் வரும்
இரும
லுக்கும்
ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது.  

·        
வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்

·        
ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!