skin tips

சுருக்கம் இல்லா முகத்தோடு என்றும் இளமையை தக்கவைத்துகொள்ள இந்த எண்ணெய் போதும்!

1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி 20 நிமிடத்திற்கு பின் கழுவவும். இந்த குறிப்பை தினமும் 1 முறையாவது செய்து வந்தால்
Read more

கோடை வெயிலிலிருந்து உங்கள் மேனியின் அழகை காத்துக்கொள்ள சில வழிகள்!

எப்போது வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினாலும், திரும்பியதும் உடனே ஒரு முறை முகம் கழுவித் துடைக்க மறக்க கூடாது. முகம் கழுவும் போது முகத்தசைகளை அதிகம் அழுத்தி, தேய்த்து கழுவக் கூடாது. முகத்தில்
Read more

பட்டு போன்ற முகஅழகோடு நீங்களும் அழகியாக வலம் வர ஆசையா?

முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலைப் பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன்
Read more

நிரந்தர அழகு வேண்டுமா? இதோ அழகுக்கான சித்த மருத்துவ டிப்ஸ்!

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு
Read more

பளிச் பொலிவுடன் என்றும் இளமை மாறாமல் இருக்க இது ஒன்று போதுமே!

ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும். ஒரு
Read more

உலகில் அலர்ஜி இல்லாத மனிதன் இல்லை! உங்களுக்கு என்ன அலர்ஜி?

கரப்பான் பூச்சியும் அதன் எச்சங்களும் பூனை மற்றும் நாய் முடியும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். மருந்துகள், சிகரெட் புகை, ரசாயனங்கள், வாசனைத் திரவியங்கள் காரணமாகவும் அலர்ஜி ஏற்படலாம். பூக்களின் மணம், பூஞ்சை, கடும் குளிர் காற்று போன்றவையும்
Read more

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

* தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும். கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான். * ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும். அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும். * இதனால் கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது. ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறது. மேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்.
Read more

கோடையில் முகத்தை மட்டுமல்ல, சருமத்தையும் காப்பாத்துங்க!!

* டீ பையை சூடான நீரில் போட்டு ஊறவைத்து, பின்னர் ஆறவைக்க வேண்டும். அந்தத் தண்ணீரை துணியில் நனைத்து சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். * டீ பையை குளிக்கும்
Read more

இளமை தரும் பாசிப்பயிறு குழந்தைகளுக்குத் தரலாமா?

 பாசிப்பயிறில் கால்சியமும், பாஸ்பரஸும் அதிகமாக உள்ளது. மேலும் புரதம், கார்போஹைடிரேட், இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன. ·         கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுப்பது மிகவும் நல்லது. விரைவில் ஜீரணமாகி உடலுக்கு பலம்
Read more