* டீ
பையை சூடான
நீரில் போட்டு
ஊறவைத்து, பின்னர்
ஆறவைக்க வேண்டும்.
அந்தத் தண்ணீரை
துணியில் நனைத்து
சருமத்தில் தடவி
30 நிமிடங்கள் கழித்துக்
கழுவ வேண்டும்.
* டீ
பையை குளிக்கும்
நீரில் 20 நிமிடங்கள்
ஊறவைத்துக் குளித்தாலும்
சருமத்தின் நிறம்
மாறுதல் அடையும்.
சூரிய கதிர்கள்
நேரடியாக உடலில்
படாதபடி ஆடைகளால்
மூடிக்கொன்டால், சருமத்தில்
நிற மாற்றம்
ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள
முடியும்.