precaution

சர்க்கரை நோய்க்கு கோவக்காய் ஏன் நல்லது ??

கோவக்காய் பொதுவாக இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய சுவை தன்மையைக் கொண்டது. கோவக்காயின் செடி, இலை, தண்டு, கிழங்கு என எல்லாமே மருத்துவத்தன்மை கொண்டது. •பாகற்காய், வேப்பிலை போன்றவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது போலவே
Read more

உயர் ரத்தஅழுத்த அறிகுறிகள் எப்படியிருக்கும் ??

• சிறுநீரில் கூடுதல் புரோட்டீன் இருத்தல் அல்லது சிறுநீரகத்தில் வலி, தொற்று தென்படுதலை முதல் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். • அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுவதும், திடீரென பார்வைக்குறைபாடு உண்டாவதும் இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
Read more

தோள்பட்டையில் எப்படியெல்லாம் பிரச்னைகள் வருகின்றன ??

இதுபோல் தோள் பட்டை தேய் மானத்தை சரி செய்ய நவீன முறையில், “மெட் டல் கப்’ பொருத்தப்படுகிறது.  தோள்பட்டையில் அது நீண்ட நாள் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்ல, குருத்தெலுபுகள் வளரவும் வழி வகுக்கிறது. குருத்தெலும்புகள்
Read more

கொசு தொல்லையா!இயற்கை கொசுவிரட்டி எளிதா தயாரிக்கலாம் தெரியுமா?

கொசுவை விரட்டுவதற்கான கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டும் திரவம், உடலில் பூசும் பசை போன்றவை மனித ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கின்றன. கைக்கு அருகில் இருக்கும் பொருட்கள் கொண்டு கொசு விரட்டும் வழிகளை பார்க்கலாம். • வேப்பிலையை
Read more

வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா?

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. வாரம் ஒரு முறையேனும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. • வாய்ப்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண் இருப்பவர்கள் வெந்தயக்கீரையை சாதத்துடன் கலந்து
Read more

உயர் ரத்தஅழுத்தம் வராமல் தடுக்க முடியுமா ??

• தங்களுடைய சிறுநீரக செயல்பாடுகளை மிகவும் தீவிரமாக கர்ப்பிணிகள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக சிறுநீர்த் தொற்று ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். • உடல் பருமன் உள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னரே எடையைக் குறைப்பதற்கான
Read more

கர்ப்பகால நீரிழிவால் தாய்க்கு என்னவெல்லாம் சிக்கல் வரும்?

·        கர்ப்பகால நீரிழிவை கட்டுப்படுத்தாத தாய்க்கு, பிரசவ நேரத்தில் உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரில் அதிக புரோட்டீனும் ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ·        சிசேரியன் மூலம் குழந்தை பெற்றாலும், பிரசவத்திற்குப் பிறகு அதீதமான ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு
Read more

கர்ப்பகால நீரிழிவால் எப்படியெல்லாம் பாதிப்பு வரும் தெரியுமா ??

·         மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து, உணவு, வாழ்க்கை முறை மாற்றம் செய்யவில்லை என்றால் கர்ப்பகால நீரிழிவு காரணமாக தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். ·         நீரிழிவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வயிற்றுக்குள் குழந்தையின் எடை
Read more

மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும் ??

ஆனால், தீவிரமான மாரடைப்பு ஏற்படுவதன் முதல்  அறிகுறி, திடீர் மயக்கம்தான். அப்படிப்பட்ட நேரத்தில்   மயக்கம் அடைந்தவரைச் சுற்றிக் கூட்டம்போடக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பது கூடாது. மார்பு அல்லது தோள்பட்டை வலியினால் மயக்கம் அடைந்திருக்கிறார்
Read more

கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் ஆபத்து வருமா?

சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது தெரிந்தால் உடனே மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யவேண்டும். அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு ஏற்படும்.
Read more