உயர் ரத்தஅழுத்தம் வராமல் தடுக்க முடியுமா ??

உயர் ரத்தஅழுத்தம் வராமல் தடுக்க முடியுமா ??

• தங்களுடைய சிறுநீரக செயல்பாடுகளை மிகவும் தீவிரமாக கர்ப்பிணிகள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக சிறுநீர்த் தொற்று ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

• உடல் பருமன் உள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னரே எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.

• சரிவிகித உணவு உட்கொள்வதுடன் உப்பின் அளவை மிகவும் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

• ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிந்துவிடாமலும், பிளேட்லெட் செல்கள் குறையாமல் இருக்கவும் மருத்துவர் ஆலோசனையை மேற்கொண்டு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பத்திற்கு முன்னரே ரத்த அழுத்தம் இருக்கிறது என்றால் அதற்கான மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பத்திற்கு பிறகு கண்டறியப்பட்டாலும் கொஞ்சமும் சுணக்கம் இல்லாமல் மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தத்தை முற்றிலும் தடுக்க முடிகிறதோ இல்லையோ, அதன் ஆபத்தை தவிர்க்கலாம்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!