mother care

கர்ப்பிணிகளே! குழந்தை பெற்ற பிறகும் எடை குறையவில்லை என உங்களுக்கு மனசோர்வா !

• பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையாமல் இருப்பதற்கும் பெண்ணிற்கு ஏற்படும் மன சோர்வுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. • பிரசவத்திற்கு பிந்தைய ஒரு வார காலம் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில்
Read more

கர்ப்பிணிகளின் பெரும் சந்தேகம் !! எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஒன்றுபோலவே அறிகுறிகள் தென்படும் ??

• கர்ப்பிணிகளின் உடலின் தன்மை, கர்ப்பம் அடையும் வயது, கர்ப்பத்தின் தன்மை போன்றவற்றைப் பொறுத்து ஒவ்வொரு நபருக்கும் அறிகுறிகள் மாறுபடலாம். • தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் சில பெண்களுக்கு மிகவும் அதிகமாக
Read more

நெஞ்செரிச்சல் இருந்தால் குழந்தைக்கு நிறைய தலைமுடியா?

• கர்ப்பிணிக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நிறைய முடி இருப்பதாக அர்த்தம் என்று சொல்வார்கள். • இந்தக் கூற்றில் துளியளவும் உண்மை கிடையாது. ஏனென்றால் நெஞ்செரிச்சல் உள்ள பெண்களுக்கு தலையில்
Read more

பப்பாளி சாப்பிட்டால் கரு கலைந்துவிடுமா?

• பப்பாளி மட்டுமின்றி அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் அபார்ஷன் ஏற்படுவதற்கு வழி வகுத்துவிடும் என்று பலரும் எச்சரிக்கை செய்வதுண்டு. • பப்பாளி மற்றும் அன்னாசிப்பழம் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த ஊறும் விளைவிப்பதில்லை என்பதுதான் உண்மை.
Read more

உயர் ரத்தஅழுத்தம் வராமல் தடுக்க முடியுமா ??

• தங்களுடைய சிறுநீரக செயல்பாடுகளை மிகவும் தீவிரமாக கர்ப்பிணிகள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக சிறுநீர்த் தொற்று ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். • உடல் பருமன் உள்ளவர்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னரே எடையைக் குறைப்பதற்கான
Read more

கர்ப்பிணிகள் சூடான நீரில் குளிக்கக்கூடாதா ??

·         கர்ப்பிணிகள் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்கக்கூடாது என்பது உண்மைதான். குறிப்பாக 98 டிகிரிக்கு மேல் சூடான தண்ணீரில் குளிப்பது கர்ப்பிணிகளின் உடலுக்கு தீமை விளைவிக்கலாம். ·         ஆனால் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது கர்ப்பிணிகளுக்கு
Read more

கர்ப்பிணிக்கு மட்டுமின்றி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் ரத்த அழுத்தத்தால் என்ன சிக்கல் வரும்?

·         ரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக இதயம் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்னைகள் உண்டாகலாம். ·         ரத்தஅழுத்தம் மாறுபடுவதன் காரணமாக மூளையில் உள்ள ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு வெடிக்கவும் உயிருக்கு ஆபத்து உண்டாகவும் செய்யலாம். ·         சிறுநீரகங்கள்
Read more

உயர் ரத்தஅழுத்தம் ஏன் வருகிறது, கர்ப்பிணிக்கு இதனால் என்ன ஆபத்து ??

·         மனித உடல் சிறப்பாக செயல்படுவதற்கு ரத்தவோட்டம் மிகவும் அவசியம். ஏனென்றால் பிராண வாயுவும், உடலுக்குத் தேவையான சத்துப்பொருட்களும் ரத்தம் மூலமாகத்தான் எடுத்துச்செல்லப் படுகின்றன. ·         உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரையிலும் சீராக செயல்படும்
Read more

கர்ப்பகால நீரிழிவால் தாய்க்கு என்னவெல்லாம் சிக்கல் வரும்?

·        கர்ப்பகால நீரிழிவை கட்டுப்படுத்தாத தாய்க்கு, பிரசவ நேரத்தில் உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரில் அதிக புரோட்டீனும் ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ·        சிசேரியன் மூலம் குழந்தை பெற்றாலும், பிரசவத்திற்குப் பிறகு அதீதமான ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு
Read more

குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை எப்படி அறியமுடியும்..?

அதேபோன்று  அடிக்கடி சளி பிடிப்பதை அசட்டையாக எடுக்கக்கூடாது. இதுவும் இதயக் கோளாறுக்கு அறிகுறியாக இருக்கலாம். அதேபோன்று ஒரே பிரச்னையால் அடிக்கடி நோய்வாய்படுவதும் ஒரு காரணம். குழந்தை நன்றாக சாப்பிட்டாலும்  உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதும்
Read more