medical news

சர்க்கரை நோயாளிகளின் நண்பனாம் நூல்கோல் எப்படின்னு தெரியுமா?

பிஞ்சாக இருக்கும் நூல்கோலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். முற்றிய நூல்கோலில் சுவை குறைவாகவும் வாசனை அதிகமாகவும் இருக்கும். ·         நூல்கோலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்களும் பைட்டோ கெமிக்கல்களும் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றக்கூடியது.
Read more

சாப்பிட்டதும் எதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுறாங்க தெரியுமா?

இதுதவிர, தாம்பூலத்தில் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவற்றை சேர்க்கும்போது, வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ·     தாம்பூலம் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு போதிய கால்சியம் சத்து கிடைப்பதால் எலும்பு
Read more

பேரிக்காய் சுவை பிடிக்குமா?அதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது!!

நாட்டு ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில், ஆப்பிளைவிட அதிக மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. மலைப்பகுதியில் குறிப்பிட்ட காலம் மட்டுமே விளையும் பேரிக்காய் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. ·         பேரிக்காயில் அதிகமாக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும்
Read more

தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

மிகவும் குறைந்த அளவில் உணவில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட கசகசா வெப்பத்தன்மை உடையது ஆகும். ·         கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவர உடலில் பலம்
Read more

பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

காரத்தன்மையும் எரிப்புத்தன்மையும் கொண்ட பிரண்டை சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். கணுக்களின் அமைப்பை கொண்டு ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்று பிரித்து அறியப்படுகிறது. அனைத்துமே நிரம்பிய மருத்துவத் தன்மை கொண்டது. ·        
Read more

எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

ஆனால் இன்றைய நவீன நாகரிகயுகத்தில் தீபாவளி அன்று மட்டுமே எண்ணெய் குளியல் நடைபெறுகிறது. தலைக்கு எண்ணெய் வைப்பதும் தேவையில்லை எனும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்திருக்கிறது. ·         சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, தூக்கமின்மை பிரச்னைகள் குறையும். ·         மன அழுத்தம், படபடப்பு, டென்ஷன் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் எண்ணெய் குளியல் போட்டால் பிரச்னை தீரும். ·         தோல் நோய் குறைந்து சரும ஆரோக்கியம் மேம்படுவதற்கும், உட்ல் பளபளப்படையவும் எண்ணெய் குளியல் பயன்படுகிறது. ·         உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. மேலும் உடல் நாற்றம் போன்ற பிரச்னைகள் தீருகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மட்டும் வெந்நீர் குளியல் நல்லது. மேலும் எண்ணெய் குளியல் அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது.
Read more

மெனோபாஸ் பெண்களுக்கு தயிர் மிகவும் நல்லது!! ஏன்னு தெரியுமா?

ஆம், பெண்ணுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு குறைந்திருக்கிறதே தவிர, வேறு எந்த வகையிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் கிடையாது. அதனால் மெனோபாஸ் காலங்களில் பெண்கள் அதிகம் தயிர் எடுத்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கப்பெற்று
Read more

கொத்தவரங்காயில் ஃபோலிக் சத்து இருப்பது தெரியுமா? கர்ப்பணிகளுக்கு சந்தோஷமான செய்தி.

கொத்துக்கொத்தாக காய்க்கக்கூடிய கொத்தவரங்காய் மலிவான விலையில் கிடைக்கக்கூடியது. ஆனால் இதனை நறுக்குவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் பலரும் இதனை வாங்க விரும்புவதில்லை. · குறைந்த கலோரியும் அதிக தாதுக்களும் கொண்ட கொத்தவரங்காய் ஆரோக்கியமான முறையில்
Read more

சோற்றுக் கற்றாழையில் இத்தனை இத்தனை நன்மைகளா? உடனே பயன்படுத்துங்க!!

மாசு மருவில்லாத சருமத்திற்கு ஆசைப்படும் பெண்கள் கற்றாழை சாற்றை மேனியெங்கும் பூசி குளித்துவந்தால் போதும். மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும். முகப்பரு, கரும்புள்ளி தடங்களை அழிக்கவும் கற்றாழை பயன்படுகிறது. கற்றாழை குளிர்ச்சி ஏற்படுத்தும் செடியாக
Read more

அடிக்கடி குமட்டல் வருகிறதா? இதோ எளிய மருத்துவம்!!

சாப்பிட்ட உணவு சரியான அளவுக்கு செரிமானம் ஆகவில்லை என்றாலும், இதுதவிர  வயிற்று புண், ஒவ்வாமை, காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறு இருந்தாலும் குமட்டல் வரலாம். இதைத் தொடர்ந்து வாந்தியும் வரலாம்.  குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறது.  குமட்டலுக்கு
Read more