சர்க்கரை நோயாளிகளின் நண்பனாம் நூல்கோல் எப்படின்னு தெரியுமா?

சர்க்கரை நோயாளிகளின் நண்பனாம் நூல்கோல் எப்படின்னு தெரியுமா?

பிஞ்சாக இருக்கும் நூல்கோலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். முற்றிய நூல்கோலில் சுவை குறைவாகவும் வாசனை அதிகமாகவும் இருக்கும்.

·        
நூல்கோலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்களும் பைட்டோ கெமிக்கல்களும் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றக்கூடியது.

·        
வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கி இதயக் கோளாறு வராமல் பாதுகாக்கிறது.

·        
நூல்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

·        
நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் வைட்டமின் அதிகம் இருப்பதால், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கும் நூல்கோல் மிகவும் சிறந்த உணவு.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!