மாசு மருவில்லாத சருமத்திற்கு ஆசைப்படும் பெண்கள் கற்றாழை சாற்றை மேனியெங்கும் பூசி குளித்துவந்தால் போதும். மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும். முகப்பரு, கரும்புள்ளி தடங்களை அழிக்கவும் கற்றாழை பயன்படுகிறது.
கற்றாழை குளிர்ச்சி
ஏற்படுத்தும் செடியாக
விளங்குவதால், எரிச்சல்கள்
மற்றும் வெந்த
புண்களுக்கு அதனை
பயன்படுத்தலாம். இது
சரும திசுக்களை
வேகமாக சரிசெய்து
அணுக்களை புதுப்பிக்க
உதவும். அதனால்
பாதிப்படைந்த திசுக்கள்
மீண்டும் சீரமைக்கப்படும்.