health tips

மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் என்னவென்று தெரியுமா?

   கடினமான உழைப்பில் ஈடுபடும்போது குறுகிப்போன நாளங்கள் வழியாகப் போதுமான அளவு  ரத்தம் இதயத்துக்குக் கிடைப்பது இல்லை.  இதுபோன்ற நேரங்களில்  மார்பு இறுக்கம் என்ற அறிகுறி தோன்றும். உடனடியாக ஓய்வு எடுத்துக்கொண்டால், இதயத்துக்குத் தேவையான
Read more

குழந்தை வளர்ந்த பிறகு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டா..?

பொருளாதார ரீதியில் பிந்தங்கிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளிலும் மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளிலும் இந்த நோய் பரவலாக இருக்கிறது.  இந்த பிரச்னைக்கு தொண்டைக் கரகரப்பு, மூட்டுவலி, மூட்டு வீக்கம், லேசான காய்ச்சல், நெஞ்சு படபடப்பு,
Read more

குழந்தைக்கு இதயத்தில் பிறவிக் குறைபாடு ஏன் வருகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க…

சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே இதயத்தில் கோளாறு இருப்பது உண்டு. அதற்குக் காரணம் தெரியுமா? நெருங்கிய சொந்தங்களுக்கிடையே திருமணம் செய்வதுதான் மிகமுக்கிய காரணமாக கருதப்படுகிறது. அத்தை மகன், மாமன் மகள் என மிகவும் நெருக்கமான உறவுக்குள்
Read more

கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் வந்துவிட்டதை எப்படி கண்டறிய முடியும்?

·         கர்ப்பம் தரித்த 12வது வாரம், 24வது வாரம், 28வது வாரம் மற்றும் 32வது வாரங்களில் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். ·         வெறும் வயிற்றில் சர்க்கரை 90 என்ற அளவிலும்
Read more

கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா… கடுகு போதுமே…

·         கடுகு அதிக கலோரி தரக்கூடியது. நார்ச்சத்தும் நிரம்பியுள்ளதால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் கடுகுக்கு உண்டு. ·         மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுகு அரைத்து பற்று போட்டால் ஆறுதல் கிடைக்கும்.
Read more

அனீமியாவால் அவஸ்தையா… மக்காசோளம் எடுத்துக்கோங்க…

·         சோளத்தில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டுகிறது. அனீமியாவை விரட்டி ரத்தத்தை விருத்தி செய்யவும் துணை புரிகிறது. ·         நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரணத்தில் முக்கிய
Read more

இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??

·         உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் இந்த பழங்களில் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.  நீண்ட ஆயுளையும் கொடுக்கும். ·         இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கேரட் போலவே
Read more

மன அழுத்தத்தில் தவிக்கிறீர்களா… துரியன் பழம் துயரம் தீர்க்குமே

·         இரும்பு மற்றும் போலிக் அமிலம் இருப்பதால் ரத்த சோகையை குறைப்பதில் துரியன் பழம் ஆற்றலுடன் செயலாற்றுகிறது. ·         தயாமின் மற்றும் நியாமின் சத்துக்கள் இருப்பதால் பசியை தூண்டுவதிலும் ஜீரண குளறுபடியை நீக்குவதற்கும் பயன்படுகிறது.
Read more

கணவன் – மனைவிக்கு தாம்பத்யத்தில் நாட்டம் தரும் கிஸ்மிஸ் பழம்!

·         ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும் வாய்ப்பு உண்டு. ·         இந்தப் பழத்தில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ·         இதில் உள்ள கால்சியம்
Read more

கர்ப்பகால நீரிழிவு எப்படிப்பட்ட பெண்களுக்கு வருகிறது ??

·         28 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் அதிக அளவில் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள். ·         குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கர்ப்பிணிக்கு நீரிழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. ·        
Read more