கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா… கடுகு போதுமே…

கெட்ட கொழுப்பைக் குறைக்கணுமா… கடுகு போதுமே…

·        
கடுகு அதிக கலோரி தரக்கூடியது. நார்ச்சத்தும் நிரம்பியுள்ளதால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் கடுகுக்கு உண்டு.

·        
மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுகு அரைத்து பற்று போட்டால் ஆறுதல் கிடைக்கும்.

·        
கடுகில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் சமையலுக்கு தாராளமாக பயன்படுத்தலாம்.

·        
கடுகில் உள்ள கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாகவும், தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் பயன்படுகிறது

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?