கணவன் - மனைவிக்கு தாம்பத்யத்தில் நாட்டம் தரும் கிஸ்மிஸ் பழம்!

கணவன் – மனைவிக்கு தாம்பத்யத்தில் நாட்டம் தரும் கிஸ்மிஸ் பழம்!

·        
ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும் வாய்ப்பு உண்டு.

·        
இந்தப் பழத்தில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

·        
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கரைத்து கொடுத்தால் உடல் பலமாக வளரும்.

·        
ஆண், பெண்ணுக்கு புத்துணர்ச்சியும் தாம்பத்தியத்தில் நாட்டம் ஏற்படவும் கிஸ்மிஸ் பழம் காரணமாக இருப்பதுண்டு.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்