இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??

இருமல் இருக்கும்போது பம்பளிமாஸ் பழம் சாப்பிடலாமா ??

·        
உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் இந்த பழங்களில் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுநீண்ட ஆயுளையும் கொடுக்கும்.

·        
இந்தப் பழத்தில் வைட்டமின் சத்து அதிகமாக இருப்பதால் கேரட் போலவே கண்களை பாதுக்காக்கிறது.

·        
வெப்பத்தில் வேலை செய்பவர்கள் பம்பளிமாஸ் பழச்சாறு குடித்து வந்தால், உடல் சூடு தணியும். ரத்த சோகையைப் போக்கும் குணமும் உண்டு.

·        
இது குளிர்ச்சி நிறைந்தது என்பதால் சளி, இருமல் இருக்கும்போது சாப்பிடக்கூடாது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்