health tips

பசும்பால் சுடவைக்காமல் குடித்தால் என்ன பிரச்னை வரும் ??

ஆனால் கொதிக்கவைக்காத பால் குடித்தால் பாக்டீரியாவால் ஆபத்து வரும் ஒரு புறம் எதிர்ப்புக்குரல் எழுந்தாலும், இதற்கு ஆதரவாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். எது சரியானது என்பதை பார்க்கலாம்.        ·   கறந்த பசும்
Read more

இதயம் காக்கும் காளான் – விஷக்காளான் என்ன செய்யும் தெரியுமா ??

நம் நாட்டில்  மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே  அதிகம் விரும்பப்படுகிறது. வெளிநாடுகளில் சுமார் ஐம்பது வகையான காளான்களை உணவுக்கு பயன்படுத்துகிறார்கள். ·         காளானில் இருக்கும் பொட்டாசிய சத்து, ரத்தத்தில்  கலந்துள்ள
Read more

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து காபி பொடி போன்று பாலில் கலந்து சாப்பிடும் பழக்கம் சில நாடுகளில் இருக்கிறது. வெண்டைக்காயை சூப்பாக சாப்பிடுவதும் ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது.        ·   வெண்டையில் உள்ள
Read more

இருமினால்கூட சில பெண்களுக்கு எலும்பு முறிவது ஏன்?

இந்த நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. எலும்புகளில் எலும்பு அரிப்பு ஏற்பட்டு அது பலவீனமாக இருக்கும்போது நாம் பலமாக இருமினால் கூட அது, எலும்பு முறிவை ஏற்படுத்தும். இரண்டில் ஒரு பெண் தன்  வாழ்நாளில்
Read more

ஏலம் சேர்ப்பது மணத்துக்காக மட்டுமல்ல, மனதுக்காகவும்தான் !!

பெரிய ஏலக்காய், சிறிய ஏலக்காய் என்று இரண்டு வகை இருந்தாலும் சிறிய ஏலக்காய்தான் அனைவராலும் விரும்பப்படுகிறது. உணவில் மணமூட்டியாக பயன்பட்டாலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. ·         ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து,
Read more

இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பது ஆபத்தா ??

இளம் தேங்காய் நீருக்காகவும், சற்றே வளர்ந்த தேங்காய் உண்பதற்காகவும் முதிர்ந்த தேங்காய் எண்ணெய் எடுக்கவும் பயன்படுகிறது. உலகிலேயே தேங்காய் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ·         தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையாக
Read more

முதுமையைத் தடுக்கும் கொய்யாவை இரவில் சாப்பிட்டால் என்னாகும்?

உடல் செல்களை புதுப்பிக்கும் ஆண்டாக்ஸிடென்ட் கொய்யாவில்தான் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் இதனை ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்கிறார்கள்.  · நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட கொய்யாவில், வைட்டமின் பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும்
Read more

இளமை தரும் பாசிப்பயிறு குழந்தைகளுக்குத் தரலாமா?

 பாசிப்பயிறில் கால்சியமும், பாஸ்பரஸும் அதிகமாக உள்ளது. மேலும் புரதம், கார்போஹைடிரேட், இரும்புச்சத்து, நார்ச்சத்து, தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளன. ·         கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுப்பது மிகவும் நல்லது. விரைவில் ஜீரணமாகி உடலுக்கு பலம்
Read more

முதுகு வலியில் இருந்து தப்பிக்க முடியாதா ??

எப்படி உட்கார வேண்டும்,  வெயிட் எப்படித் தூக்க வேண்டும்,  எப்படி படுக்க வேண்டும், எப்படி எழுந்தரிக்க வேண்டும் என்பதற்கு ஏராளமான வழிமுறைகள் இருக்கின்றன. வாழ்நாளில் எல்லா மனிதர்களும் முதுகு வலியினால் ஒரு முறையேனும் அவஸ்தைப்படவே
Read more

வயிற்றில் பூச்சி, புழுவை அழிக்க சுண்டைக்காய் போதுமே ??

அடர் பச்சை நிறத்தில் இருக்கும் சுண்டைக்காயை மட்டுமே வாங்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இது லேசாக கசப்புத்தன்மை கொண்டது. வெளிர் நிறத்தில் இருக்கும் சுண்டைக்காயை வற்றல் செய்து உபயோகம் செய்யலாம். ·         வயிற்றில் இருக்கும்
Read more