புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து காபி பொடி போன்று பாலில் கலந்து சாப்பிடும் பழக்கம் சில நாடுகளில் இருக்கிறது. வெண்டைக்காயை சூப்பாக சாப்பிடுவதும் ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது.

       ·   வெண்டையில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது.

       ·   வெண்டைக்காயில் பிசுபிசுவென்று வெளிப்படும் திரவத்தின் தன்மை காரணமாக மூளைக்கு புத்துணர்ச்சியும், நரம்புக்கு சுறுசுறுப்பும் கிடைக்கிறது.

       ·  வெண்டையில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றுகிறது.

       ·  வெண்டையை தொடர்ந்து சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு நல்ல புத்திக்கூர்மையும், ஞாபகசக்தியும் கிடைக்கிறதுவெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து உடலின் திரவ இழப்பை தடுத்து, உடல் குளுமை அடைவதற்கு உதவுகிறது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்