health care

நீளமான அழகான கூந்தல் வேண்டுமா! இந்த அடிப்படையான விஷயங்களையெல்லாம் செயிரிங்களா?

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை (Scalp) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.
Read more

தண்ணீரை கண்டிப்பா இப்படி தான் குடிக்க வேண்டும்! உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவும்!

இளஞ்சூடான தண்ணீர் குடிப்பது செரிமானம், வளர்ச்சிதை மாற்றம், எடை குறைப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும். குளிர்ந்த நீரை குடிப்பதை தவிருங்கள், ஏனெனில் இது செரிமான பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். குளிர்ந்த நீர் உங்கள் உடலின் பல
Read more

சூடான உணவை சாப்பிட்டு வெந்து போன நாக்கை குணமாக்க சில வழிகள்!

 சூடான உணவுப் பொருளால் வெந்து போன நாக்கை விரைவில் சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் உள்ளன. வெஜிடேபிள் கிளிசரினை நாக்கில் தடவி, சிறிது நேரம் அப்படியே உட்காருங்கள். பின் குளிர்ந்த நீரால்
Read more

உங்கள் மாடியை தோட்டம் ஆக்குங்கள்! உங்கள் வாழ்க்கையும் தோட்டமாகும்!

மாடித் தோட்டத்திற்கு நாட்டு காய்கனிகள் மிகச் சிறந்தவை. செடிக்காய்களான வெண்டைக்காய், மிளகாய், கொத்தவரங்காய் ஆகியவை சின்னபைகளில் நேரடியாக விதைக்கலாம். இவற்றில் கத்தரிக்காய், மிளகாய், தக்காளி மட்டும் விதைத்து நாற்று மூலம் நடவு செய்ய வேண்டும்.
Read more

உங்கள் கண்களை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்! எப்படி?

அரைமணி நேரம் புத்தகம் வாசித்த பிறகு, கணினி அல்லது தொலைக்காட்சி திரைகளை பார்த்தபிறகு கண்கள் எப்படி இருக்கின்றன என கவனித்துப் பாருங்கள். கண்களில் வலி அல்லது சோர்வு ஏற்பட்டால், புத்தகம் வாசிக்கும்போது, தொலைக்காட்சி பார்க்கும்போது
Read more

எவ்ளோ மாத்திரையை சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் வரும் தலைவலிக்கு மருந்து என்ன!

பொதுவாக தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது.இதிலிருந்து எளிதில் விடுபட சில குறிப்புகள்.இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து குடிக்கலாம்
Read more

பட்டு போன்ற முகஅழகோடு நீங்களும் அழகியாக வலம் வர ஆசையா?

முகம் மற்றும் மேனி அழகிற்கு கடலைப் பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம் பூ காய வைத்தது 100 கிராம் என மூன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன்
Read more

உங்க குழந்தையை தூங்கவைக்க ரொம்ப கஷ்டப்படுறிங்களா! இதோ அதற்கான வழிகள்!

தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம். சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும். மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை
Read more

அளவுக்கதிகமா வியர்க்கிறதா! அதுக்கு இதுதான் காரணம்!

வியர்வை வெளிப்படுவது என்பது ஒவ்வொருவருக்கும் நடக்கும் ஒரு சாதரண நிகழ்வு தான். இந்த வியர்வை ஒவ்வொருவருக்கும் அவர்களின் தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் இயல்பாக சுரந்து, வியர்வை திரவத்தை கசியவைத்து வெளியேற்றுகின்றன. லருக்கு மற்றவர்களை விட
Read more

கொட்டாவி நம் உடலின் அலாரம்! எதற்கெல்லாம் அந்த அலாரம் அடிக்கும்?

எப்போதாவது உறக்க நேரம் குறைந்தபோது கொட்டாவி வருவது சரி. ஆனால் எந்நேரமும் கொட்டாவி என்று இருந்தால் அது உடல் சோர்வு, மந்தம், உறக்கம் மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்கான அறிகுறி
Read more