வெண்ணெய் தின்றால் இதயத்துக்கு ஆபத்தா?சந்தேகம் தீர இந்த செய்தியை படிங்க!!
வெண்ணெய் சாப்பிட்டால் கொழுப்பு கூடிவிடும், இதயம் அடைத்துவிடும் என்று சொல்லப்படும் கருத்துகளில் உண்மை இருக்கிறதா என்பதைப் பார்க்கலாம். • வெண்ணெய்யில் வைட்டமின் ஏ சத்து நிரம்பியிருப்பதால் தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி
Read more