ஒல்லியாகணுமா ! உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்கணுமா! இதோ கொள்ளின் மூலம் எளிமையான வழி

ஒல்லியாகணுமா ! உடலின் தேவையற்ற கொழுப்பை குறைக்கணுமா! இதோ கொள்ளின் மூலம் எளிமையான வழி

·        
 புரதம் நிறைந்த கொள்ளு உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலை செய்யவும், பழுதடைந்த திசுக்களை சரிபார்க்கவும்
உதவுகிறது.

·        
 கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.

·        
 வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்
 கொள்ளு பயன்படுகிறது.

மூல நோய், ருமாட்டிசம்,
 இருமல் மற்றும் சளியை விரட்டவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும்
கொள்ளுவைப் பயன்படுத்தலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்