குறைபிரசவம் தடுக்கும் ஆன்டினடல் ஸ்டீராய்டு

குறைபிரசவம் தடுக்கும் ஆன்டினடல் ஸ்டீராய்டு

·        
குறை பிரசவத்திற்கு வாய்ப்பு
இருப்பதாக கருதப்படும் கர்ப்பிணிகளுக்கு நிச்சயம் தனி கவனிப்பு கொடுக்கப்பட
வேண்டும்.

·        
24 வாரம் முதல் 34 வாரத்திற்குள்
கர்ப்பிணிக்கு ஆன்டினடல் ஸ்டீராய்டு கொடுப்பது கரு தொடர்ந்து வளர்வதற்கு
உதவுகிறது.

·        
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஒரு
முறை மட்டும் ஆன்டினடல் ஸ்டீராய்டு கொடுப்பது போதுமானதாக இருக்கிறது.

·        
முதல் குழந்தை குறை பிரசவத்தில்
பெற்றெடுத்த தாய்க்கு கண்டிப்பாக இந்த சிகிச்சை தேவைப்படும்.

குறை பிரசவத்திற்கான வாய்ப்பு எதுவும் தென்படாதபட்சத்தில், கர்ப்பிணிக்கு இந்த
சிகிச்சை தேவைப்படுவதில்லை. ஆனாலும் முழு கர்ப்ப காலமும் அனைத்து கர்ப்பிணிகளுக்கும்
முழுமையான கவனிப்பு அவசியமாகும். 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்