·
குழந்தையின் கண்கள், தோல், சிறுநீர்
போன்றவை மஞ்சள் நிறமாக தென்படும். எப்போதும் தூக்கக்கலக்கத்தில் குழந்தை இருக்கும்.
·
பால் குடிப்பதற்கான ஆர்வமும் ஆசையும்
குழந்தைக்கு குறைவாக இருக்கும். குழந்தையின் மலம் கருப்பு நிறத்தில் இருக்கும்.
·
குழந்தையின் பிலிரூபின் அளவை கணக்கெடுத்து
மேற்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
·
குழந்தையின் மேனியின் மீது ஒளியை
பாய்ச்சும் ஃபோட்டோதெரபியின் மூலம் மஞ்சள் காமாலையை கட்டுப்படுத்தலாம்.
பிறந்த
குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுதல், நன்றாக மலம் கழிக்கச் செய்தல் போன்ற செய்கை
மூலம் ஆரம்ப நிலையிலான மஞ்சள் காமாலையை சிகிச்சையின்றி குணப்படுத்த முடியும்.