பிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்கும் ஆபத்தில்லாத எளிதான டயட் வழிமுறை !!

பிரசவத்திற்கு பிறகு எடையை குறைக்கும் ஆபத்தில்லாத எளிதான டயட் வழிமுறை !!

• காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த கோதுமை ரொட்டி, பால் போன்றவை அல்லது புரோட்டீன் நிறைந்த முட்டை, இறைச்சி, கொத்தமல்லி, காளான் போன்றவை எடுத்துக்கொள்ளலாம்.

• மதியம் புரோட்டீன் அதிகம் இருக்கவேண்டும் என்பதால் பச்சைக் காய்கறிகள், மீன், இறைச்சி, முட்டை போன்றவைகளை உட்கொள்ள வேண்டும். 

• மாலை நேரத்தில் ஆப்பிள் அல்லது ஏதாவது ஒரு பழச்சாறு அருந்த வேண்டும்.

• இரவு உணவு மிகவும் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு நேரம் சைவ உணவு எடுத்துக்கொள்வது நல்லது. சூப், பாஸ்தா, அரிசி, ரொட்டி, சப்பாத்தி போன்ற ஏதாவது எடுத்துக்கொள்ள வேண்டும்.

எந்தக் காரணம் கொண்டும் நிறைய எண்ணெய் ஊற்றி சமைக்ககூடாது, தேவையெனில் ஆலிவ் ஆயில் பயன்படுத்தலாம். காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது உடலை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!