தாயன்புக்கு ஈடாய், ஏதும் இணை உண்டோ இவ்வுலகில்? பிரபலங்களின் அன்னையர் தின ஸ்பெஷல் கியூட் கலெக்க்ஷன்ஸ்!.. உங்களுக்காக!.. - Tamil Tips - Pregnancy Tips in tamil

தாயன்புக்கு ஈடாய், ஏதும் இணை உண்டோ இவ்வுலகில்? பிரபலங்களின் அன்னையர் தின ஸ்பெஷல் கியூட் கலெக்க்ஷன்ஸ்!.. உங்களுக்காக!..

மே – 9ஆம் ஆண்டு உலக அன்னையர் தினம் கடந்த நாள் கொண்டாடப் பட்டது… இந்த உலகத்திலேயே ஒரு சிறந்த உன்னதமான ஒரு உறவு இருப்பின் அது முதலில், தாய் பிள்ளை உறவுத்தான்… அதற்காக தந்தை இரண்டாம் பட்சம் என்று சொல்லவில்லை… தந்தையன்பிலும் ஒரு தாயன்பு கலக்கும் போது தான் அந்த உறவு மகத்துவமாகிறது…

பொதுவாகவே ஒன்று கூறுவார்கள், பெண்பிள்ளை என்றால் அப்பா பொண்ணாகத்தான் இருப்பார்கள் என்று… ஆனால் உண்மையில் திருமணத்திற்கு பின் பெண்களிடம் கேட்டுப் பாருங்கள்… தந்தையை விட தாயின் பங்கே அதிகமாக இருக்கும், ஆண்பிள்ளை தான் அம்மாபையன் என்றும் சொல்வார்கள்… காரணம் அம்மாக்கள் பையனிடம் கண்டிப்பை காட்ட மாட்டார்கள், பெண் பிள்ளைகள் மீது தான், அவர்கள் கோவம், கண்டிப்பு இதெல்லாம் காட்டப்படும்…

ஏனெனில், அவன் பையன், எப்படியும் பொளச்சிப்பான், ஆனா பொண்ணு வேற வீட்டுக்கு போகப் போறவுங்க, அவங்களை அங்க யாரும் தப்பு சொல்லிடக்கூடாது அப்படின்னு, வளர்ப்பாங்க… இதேதாங்க அப்பாவும், பொண்ணுக்கு செல்லம் கொடுக்கிறதுக்கு காரணம், என் வீட்டுல எப்பவும் என் பொண்ணு ராணி யா இருக்கனும், பையன் கண்டிப்பா பொறுப்பா இருந்தா தான் நாளைக்கு அவனால இந்த குடும்பத்தை பார்த்துக்க முடியும்.. என்ற காரணத்துக்காகத்தான் தந்தைமார்கள் ஆண்குழந்தைகளிடம் கண்டிப்பாக நடந்துக் கொள்கிறார்கள்..

அதனால் ஆனோ? பெண்ணோ? அவர்களை பெற்றவர்களுக்கு இருவரும் ஒன்று தான்… அதைப் புரிந்துக் கொள்ளுங்கள்… அன்னையர் தினம் அன்று தான் அவர்களை போற்ற வேண்டும் என்றெல்லாம்? இல்லை முடிந்தவரை அவர்களை சந்தோசமாக பார்த்துக் கொள்ளுங்கள்… இந்நிலையில் பிரபலங்கள் பலரும் அவர்களின் அன்னையுடன் இணைந்து எடுத்து போட்டோக்களை  இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக…

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!