உடல் எலும்புகள் வலிமை பெற்று, கட்டு மஸ்தான உடல் வேண்டுமா? அப்ப இத படிங்க!

கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தினம் 1 கிராம் கால்சியம் தேவை.  குழந்தை பருவத்திலிருந்தே தேவையான அளவு கால்சியத்தை உட்கொண்டு வந்தால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் பால் குடிப்பது கால்சியம் பெற எளிய வழி.
Read more

திருமணம் செய்தால் ரூ.25 லட்சம் கடன்! குழந்தை பெற்றால் கடன் ரத்து, புத்தம் புதிய கார்! அசத்தும் ஹங்கேரி அரசு!

இன்றைய உலக சூழலில், சிங்கிளாக வாழ்பவர் கூட பலவித சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இதில், திருமணமான நபர் என்றால், அவர் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லி மாளாது.   அப்படி திருமணம் செய்துகொண்டு, குடும்ப பாரம்
Read more

அஜித்தை தேடு… கமலஹாசனை கழட்டிவிடு – காதலர் தின சிறப்புக் கட்டுரை!

அதனால் எப்படிப்பட்ட காதலரைத் தேட வேண்டும் என்பதை சொல்வதுதான் இந்தக் கட்டுரை. தமிழகத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் காதலுக்கு இலக்கணமாக கருதப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். அவரை திரையில் பார்த்து காதலிக்காத தமிழ் பெண்கள்
Read more

நைட் ஷிப்ட் செல்பவர்களுக்கு உடல் அவயங்கள் ஏன் பாதிக்கிறது தெரியுமா? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட்

குறிப்பாக மூச்சு வெப்ப மண்டலம், பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவை  இரவு 9 மணி முதல் 3 மணி வரை ஆற்றலுடன் இயங்குகிறது.  இந்த நேரத்தில் ஓய்வில் இருந்தால் மட்டுமே வெப்பத்தை சீர் செய்யும் 
Read more

தோள்பட்டையில் எப்படியெல்லாம் பிரச்னைகள் வருகின்றன ??

இதுபோல் தோள் பட்டை தேய் மானத்தை சரி செய்ய நவீன முறையில், “மெட் டல் கப்’ பொருத்தப்படுகிறது.  தோள்பட்டையில் அது நீண்ட நாள் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்ல, குருத்தெலுபுகள் வளரவும் வழி வகுக்கிறது. குருத்தெலும்புகள்
Read more

ஒரு பெண்! ஒரே பிரசவம்! அடுத்தடுத்து ஜனித்த 4 குழந்தைகள்! அதிர்ச்சியி ஆழ்ந்த மருத்துவர்கள்!

ஐதராபாத்தின் சிக்கலகுடா என்ற இடத்தில் கடந்த 2-ஆம் தேதி ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் அங்கு உள்ள கீதா நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவம் பார்த்த
Read more

சித்திரையை ஏன் தமிழன் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்?

தை 1 என்பது தமிழர்களைப் பொறுத்தவரை புனிதமான நாள். அதேபோல் ஆடி 1, ஐப்பசி 1 ஆகிய நாட்களும் புண்ணிய தினமே தவிர, ஆண்டு தொடங்கும் முதல் தினமாக கருத முடியாது. தினமும் சூரியன் கிழக்கு திசையில்தான் உதிக்கும் என்றாலும், சித்திரை 1 அன்று மட்டுமே மிகச்சரியான கிழக்கு திசையில்
Read more

பிரசவ வலியின் நான்காவது நிலை இதுதான்!!

·   இப்போது வலி ஏற்படும்போது நீண்ட மூச்சு விடும்படியும், நன்றாக அழுத்தம் கொடுத்து முக்கவும் கர்ப்பிணி கேட்டுக்கொள்ளப்படுவார்.. ·   இப்போது மருத்துவர் அருகே இருந்து கர்ப்பிணியை ஆய்வு செய்வார். கைகளால் அழுத்தம் கொடுத்தும் முக்குவதற்கும்
Read more

புருவத்திற்கு மை தீட்டுவது எப்படின்னு தெரியுமா?

கை விரல்களால் மை தொட்டு போடுவது புருவ அழகைக் கெடுத்துவிடும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும். உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் போட்டால், தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, அவை செயற்கையாக வரையப்பட்ட புருவம் என்று காட்டிக் கொடுத்துவிடும். பிரஷ் செய்யவதாக இருந்தாலும் முதலில் வெளிப்புறமிருந்து உட்புறமாகவே பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக்கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன்றவை நீங்கும். பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிருந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.
Read more

தினமும் இரவு இரண்டு கிராம்பு மட்டும் சாப்பிடுங்கள்! என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

ஒரு ஸ்பூன் கிராம்பில் 21 கலோரிகள் இருக்கின்றன. 1 கிராம் கார்போஹைட்ரேட்டும் ஒரு கிராம் நார்ச்சத்தும் உள்ளன. 30 சதவீதம் மாங்கனீஸ், 4 சதவீதம் வைட்டமின் கே, 3 சதவீதம் வைட்டமின் சி ஆகியவை
Read more