அதில் ஒன் பிளஸ் 7 போனில் 5ஜி சேவை வழங்கப்படாது என்றும் 5ஜி சேவைக்காக புதிய மாடல் ஸ்மார்ட் போன் வெளியிடப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதற்க்க்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதில் இந்நிறுவனம் தான் முதன்மை இடம் வகிக்கிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது
5ஜி சேவைக்காக ஒன்பிளஸ் நிறுவனம் குவால்காமுடன் இணைந்து ப்ரோடோடைப் சாதனத்தை பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது.
ஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் அம்சங்கள்
வாடிக்கையாளர்களை இதுவரை இல்லாத அளவு HD
தரத்தில் கேமிங் அனுபவத்தை பெற உதவும். ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை வழங்கும்
நோக்கில் ஒன்பிளஸ் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது
இந்த சேவையை பயன்படுத்தி மிகவும் சீரான வேகத்தில் அனைவராலும் ஆன்லைனில் மிகப்பெரிய கேம்களையும் சீராக விளையாட முடியும என்று காங்கிரஸ் மாநாட்டில் நிரூபித்து காட்டியுள்ளது