Tamil Tips
லைஃப் ஸ்டைல்

5ஜி வசதியுடன் செமத்தனமான மொபைல்! இந்தியாவை அசத்தப்போகும் ஒன்பிளஸ்!

அதில் ஒன் பிளஸ் 7 போனில் 5ஜி சேவை வழங்கப்படாது என்றும் 5ஜி சேவைக்காக  புதிய மாடல் ஸ்மார்ட் போன் வெளியிடப்படும் என்றும்  அந்நிறுவனம் கூறியுள்ளது.


இதற்க்க்கான பணிகள் நடந்து கொண்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.  இந்தியாவில் 5ஜி சேவையை வழங்குவதில் இந்நிறுவனம் தான் முதன்மை இடம் வகிக்கிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது 


5ஜி 
சேவைக்காக ஒன்பிளஸ் நிறுவனம் குவால்காமுடன் இணைந்து  ப்ரோடோடைப் சாதனத்தை பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்தது 

Thirukkural

ஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் அம்சங்கள்
 
வாடிக்கையாளர்களை இதுவரை இல்லாத அளவு HD
தரத்தில் கேமிங் அனுபவத்தை பெற உதவும். ஸ்மார்ட்போனில் 5ஜி சேவையை வழங்கும்
 
நோக்கில் ஒன்பிளஸ் பல்வேறு டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ளது

இந்த சேவையை பயன்படுத்தி மிகவும் சீரான வேகத்தில் அனைவராலும் ஆன்லைனில் மிகப்பெரிய கேம்களையும் சீராக விளையாட முடியும என்று காங்கிரஸ் மாநாட்டில் நிரூபித்து காட்டியுள்ளது  

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெப்சிக்கு போட்டியாக ஜிப்ஸி! இளநீ! பவண்டோ கம்பனியின் கலக்கல் கோம்போ!

tamiltips

தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் ??

tamiltips

முக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களா… அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

புரோக்கோலி சாப்பிடுங்க, இதயத்துக்கு நண்பன்னு தெரிஞ்சுக்கோங்க!!

tamiltips

கன்னக்குழி அழகு! யாருக்கெல்லாம் பிறப்பிலே அமையும்னு தெரியுமா!

tamiltips

குழந்தைக்கு விக்கல்

tamiltips