உதடு, அண்ணப்பிளவு

உதடு, அண்ணப்பிளவு

·        
ஆயிரத்தில் ஒரு குழந்தை இதுபோன்ற
பிரச்னைகளுடன் பிறக்கிறது. பெரும்பாலும் இந்தக் குழந்தைக்கு உடலில் வேறு குறை இருப்பதில்லை.

·        
குழந்தையின் முகத்தில் இருக்கும்
பிளவைக் கண்டு பெற்றோர், உறவுகள், நட்புகள் ஏமாற்றமும் வேதனையும் அடைகிறார்கள்.

·        
உதடு, அண்ணப்பிளவுக்கு சிகிச்சை
அளிக்கவில்லை என்றால், குழந்தை பால் குடிப்பதற்கு சிரமப்படும்.

·        
வளரும் நிலையில் பல் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன்,
பேச்சுத்திறனும் குறைந்து முக அழகு பாதிக்கப்படும்.

சின்ன வயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் உதடு, அண்ணப்பிளவினை
சீர்செய்துவிட முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது
அவசியம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்