டெங்குவை விரட்டும் பப்பாளி இலை !! அழகிற்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பெரும் பயனளிக்கிறது..

டெங்குவை விரட்டும் பப்பாளி இலை !! அழகிற்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பெரும் பயனளிக்கிறது..

·        
பப்பாளியை டெங்கு காய்ச்சலுக்கான மருந்தாக, உலகெங்கும்
பப்பாளி பயன்பட்டு வருகிறது.

·        
குழந்தைகள்
வயிற்றில்
இருக்கும் தேவையற்ற பூச்சி தொந்தரவை  போக்கும் பப்பாளி பெண்களின் மாதவிலக்கு அவதியையும்
குறைக்கிறது.

·        
ஜீரண
சக்தியை அதிகப்படுத்தும் தன்மை பப்பாளிக்கு இருக்கிறது.

·        
பப்பாளியை
முகத்தில்
பூசி அரை மணி நேரம்
கழித்துக் கழிவினால்
பளீச்சென முகம் ஜொலிக்கும். ஆண்களுக்கு தாம்பத்திய சக்தியை அதிகரிக்கும் தன்மையும்
பப்பாளிக்கு உண்டு.

 

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!