கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

தாய்க்கு ஹெச்..வி. போன்ற ஏதேனும் தொற்று அல்லது பாலியல் நோய்கள் இருக்கும்போது. குழந்தை அதனால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிசேரியன் மூலம் எடுக்கப்படுகிறதுகர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைந்திருப்பது தெரியவந்தால் உடனே குழந்தையை சிசேரியன் மூலம் வெளியே எடுப்பது நல்லது.

பிரசவ வலி நீண்ட நேரம் நீடித்தும் குழந்தை வெளியே வருவதில் சிக்கல் இருந்தாலும் சிசேரியன் செய்வதே தாய்க்கும் குழந்தைக்கும் நல்லதுவயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு, ரத்தவோட்டத்தில் ஏதேனும் மாறுதல் தென்படும் பட்சத்தில் சிசேரியன் செய்வது நல்லது

பொதுவாக 18 வயதுக்கு முன்னர் மற்றும் 35 வயதுக்குப் பிறகும் கர்ப்பம் தரிப்பவர்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் 18 வயதில் இருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!