நல்ல கொழுப்பை அதிகரிக்கும் முந்திரி !!

நல்ல கொழுப்பை அதிகரிக்கும் முந்திரி !!

எளிதில் ஜீரணமாகும்
நார்ப் பொருட்கள்
முந்திரிப்பருப்பில் இருப்பதால் வயிறு ஆரோக்கியத்திற்கு
துணைபுரிகிறது.

* முந்திரியில் ஆலியிக்
அமிலம் மற்றும்  பால்மிடோலியிக்
அமிலம் உள்ளன. இவை  கெட்ட  எல்.டி.எல்.
கொழுப்புகளைக் குறைக்கவும்,
நல்ல எச்.டி.எல்.
கொழுப்புகளை அதிகரிக்கவும் உதவுகிறது.

*  மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற தாதுக்கள் நிரம்பியிருப்பதால்  நோய் எதிர்ப்பு  சக்திக்கு வலுவூட்டுகிறது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்