இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

* வலது
கை பழக்கம்
உள்ள குழந்தையிடம்
உள்ள திறனும்
வேகமும் அப்படியே
இடது கை
குழந்தையிடமும் இருக்கத்தான்
செய்யும்.

* இந்தப்
பழக்கம் மரபுக்
காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது.
கருவில் இருக்கும்போதே
இடது கையைப்
பயன்படுத்துவது தொடங்கிவிடுகிறது.

இடது கை
பழக்கம் உள்ளவர்களை
வம்படியாக வலது
கை பழக்கம்
உள்ளவர்களாக மாற்ற
முயலும்போது, அவர்களின்
செயல்திறன், ஆற்றல்
குறைந்துவிடும். அதனால்
இடது கை
பழக்கத்தை குறைபாடாகக்
கருதாமல் அப்படியே
ஏற்றுக்கொள்ளவும் பாராட்டவும்
செய்யுங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்