வாய்விட்டு சிரிக்க வேண்டுமா? தினமும் மதுவந்தி வீடியோ பாருங்க..

வாய்விட்டு சிரிக்க வேண்டுமா? தினமும் மதுவந்தி வீடியோ பாருங்க..

இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடி. உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையின் கூட்டுத்தொகை கூட 8,000 கோடி வராது. இந்த லூஸுக்கு மட்டும் எங்கிருந்து இவ்ளோ மக்கள் வந்தாங்க என்பதுதான் ஆச்சர்யம். கொரொனா கொண்டுபோனவர்களின் கணக்கு… கொண்டுபோகப் போகிறவர்களின் கணக்கை எல்லாம், கணக்கில் எடுக்காமல் இருந்தால்கூட 8000 கோடி மக்கள் தொகைக்கு உலகம் எங்கே போவது? 

அதில், 20 ஆயிரம் கோடி பெண்கள் என்று மற்றொரு கணக்கு வேறு. வீடியோவில் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே, டைம்ஸ் ஆப் இந்தியாவில், இந்தச் செய்தி வந்துள்ளது, அதை எல்லாம் நீங்கள் படிக்க வேண்டும் என்றும் கூறிக்கொள்கிறார்.

இவர் எந்த பள்ளியில் படித்தார் என்பதை தயவுசெய்து வெளியிட்டால் மிகவும் வசதியாக இருக்கும், இவருக்குச் சொல்லிக்கொடுத்த அத்தனை ஆசிரியர்களையும் வீடியோ போட வைக்கலாம்.

மோடிக்கு முட்டுக் கொடுக்க இப்படிப்பட்ட முரட்டுப் பெண் மட்டுமே இருக்கிறார் என்பதுதான் வேதனை. இந்த லட்சணத்தில் தமிழ் தகராறு என்பதால், அசால்டாக பேசிவிட்டேன், அடுத்த வீடியோவைப் பாருங்க என்று சொல்லியிருக்கிறார் மதுவந்தி.

சீக்கிரம் போடுங்கம்மா, பசிக்குது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்