டயட் உணவுக்கு ஏற்றது ஜவ்வரிசி !!

டயட் உணவுக்கு ஏற்றது ஜவ்வரிசி !!

·        
 ஸ்டார்ச்
மற்றும் கார்போஹைட்ரேட்
அதிகம் நிரம்பியுள்ள  ஜவ்வரிசி, ஊட்டம் தரக்கூடிய
ஆரோக்கிய உணவாகும்

·        
கலோரி
குறைவாக இருப்பதால்,
இதை ஒரு
லைட் மீல்
டயட்டாக எடுத்துக்
கொள்ளலாம். செரிமானத்துக்கும் மிகவும் ஏற்றது. உடல் பருமனுக்கும் நல்லது.

ஜவ்வரிசியை பால் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து குடித்தால் உடல் வலிவு பெறும்.. குறிப்பாக நோயில் இருந்து மீண்டவர்களுக்கு மிகவும் ஏற்றது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!