மாம்பழம் சாப்பிட்டால் சூடு என்பது உண்மையா?

மாம்பழம் சாப்பிட்டால் சூடு என்பது உண்மையா?

* மாம்பழத்தின் தோல் பகுதியில் வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் மாம்பழத்தில் உள்ளன.

* மாம்பழம் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் என்று சிலர் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். உண்மையில் குறைந்த அளவு மாம்பழம் சாப்பிடும்போது உடல் உஷ்ணத்தால் பாதிப்பது இல்லை.

* மாங்கொட்டையில் கால்சியம், கொழுப்பு சத்து இருப்பதால், அதனை சுடவைத்து சாப்பிடுவதும் உடலுக்கு நல்லது.

மாம்பழத்தை ஜூஸாக சாப்பிடுவதைவிட, கடித்து சாப்பிடுவது நல்ல பலன் தருகிறது. தினம் ஒரு மாம்பழம் சாப்பிடுவது ஏற்கத்தக்கதே என்பதால் சீஸன் நேரங்களில் மறக்காமல் மாம்பழம் சாப்பிடுங்கள். இயற்கையாக பழுத்த மாம்பழங்களை மட்டுமே 
தேர்வு செய்து சாப்பிடவேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்