அழகை அதிகரிப்பது எப்படி?

அழகை அதிகரிப்பது எப்படி?

இதனால் பருக்கள் போன்ற கட்டிகள் தோன்றி பவுடர் கிரீம் போன்றவற்றை வெளியேற்றுகின்றன.  மனிதன் பிறக்கும் போது இருந்த பால் வடியும் முகம் கடைசிவரை இருக்க எந்தவித அழகு சாதனங்களையும் பயன்படுத்தக் கூடாது.  அதற்கு பதிலாக வெள்ளரிப்பிஞ்சு, தக்காளி, கேரட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவலாம்.  தினமும் காலையிலும் மாலையிலும் ஐந்து நிமிடம் முகத்திற்கு ஆவி பிடிக்கலாம். ஆவி பிடித்த பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். குளிக்கச் சோப்பு
உபயோகிப்பதால், தோலில் சூரிய ஒளியினால் வைட்டமின்
D உண்டாக்கும் ஒருவித
எண்ணெய்ப்பசை கழுவப்பட்டுவிடுகிறது. இதனால் சூரிய
ஒளியினால் நமக்கு கிடைக்கும் வைட்டமின் D குறைகிறது.  முடிந்தவரை இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.  அதிகாலையில் முகத்தில் தேங்காய் எண்ணை தடவி முகத்தை மசாஜ் செய்து விடவும். அதன் பின் குளிக்கவும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்