ஹார்லிக்ஸ் பூஸ்ட் எல்லாம் எதற்கு? உங்கள் கையால் ஆரோக்யமான சத்துமாவு அறைத்துவைத்து குடிங்க!

ஹார்லிக்ஸ் பூஸ்ட் எல்லாம் எதற்கு? உங்கள் கையால் ஆரோக்யமான சத்துமாவு அறைத்துவைத்து குடிங்க!

ரத்த ஓட்டம் சீராகும்
, ரத்த அணுக்கள் அதிகரிக்கும் , நரம்புகள் பலம் பெறும், உடல் எடை அதிகரிக்கும் சதை கூடும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், மாதவிடாய்,வயிற்று வலி போன்றவை சரியாகும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது தோல் சுருக்கம் மறையும் உடல் சோர்வு முற்றிலும் நீங்கும்.

கேழ்வரகு – 50கி
கம்பு – 50கி  சோளம் – 50கி கோதுமை – 50கி புழுங்கல் அரிசி – 50கி பார்லி – 50கி ஜவ்வரிசி – 50கி பச்சை பயறு – 50கி சோயா பீன்ஸ் – 50கி கருப்பு சுண்டல் – 50கி மக்காச்சோளம் – 50கி வறுத்த வேர்க்கடலை – 100கி பொட்டுக்கடலை – 50கி முந்திரி – 50கி பாதாம் – 50கி ஏலக்காய் – 50 வெள்ளை கொண்டைக்கடலை – 50கி நாட்டு சக்கரை – 500கி

செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள மூல பொருட்களை வாங்கி காயவைத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளவும் காற்று புகாத இடத்தில் வைத்து கொள்ளுங்கள். 200ml பாலில் 1 ஸ்பூன் பவுடரை கலந்து குடிக்கவும்,குந்தைகளுக்கு பால் கலந்து ஊட்டலாம் கர்ப்பிணிகள்,குழந்தைகள்,உடல் மெலிந்தோருக்கு மிக்க நல்லது

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்